“Tamil: “ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.”“,”English Translation: If you catch a fly, its limbs will be separated.”, — Tamil Related Mantras “Tamil: நைபவர் எனினும் நொய்ய உரையேல்.” English Translation: Speak not roughly even to a beggar., “Tamil: வௌவிய கருமம் எண்ணித் துணி.” English Translation: Carefully persevere in what you undertake., “Tamil: ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.” English Translation: The branch of one tree will not stick to another.,