“Tamil: நைபவர் எனினும் நொய்ய உரையேல்.” English Translation: Speak not roughly even to a beggar., — Tamil Related Mantras “Tamil: கந்தபொடிக் கடைக்காரனுக்கு வாசனை தெரியுமா?” English Translation: Does the perfumer appreciate the distinction of scents?, “Tamil: “பெரு ரூபத்தை உடையவரும் பிரயோசனமாய் இருக்கமாட்டார். அதுபோல, பனை விதை பெரிதாய் இருந்தும் நிழல் கொடுக்கமாட்டாது.”“,”English Translation: The great are not always helpful, the lofty palmyrah casts no shade.”, “Tamil: தீபத்தில் ஏற்றிய தீவட்டி.” English Translation: A torch lit at a lamp.,