“Tamil: ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.” English Translation: In an onion there are twenty-eight coats., — Tamil Related Mantras “Tamil: நன்மையானதைக் கெடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.” English Translation: It is the greatest loss to destroy that which is good., “Tamil: சூடு மிதிக்கிற மாட்டின் வாயைக் கட்டலாமா?” English Translation: Is it proper to tie the mouth of the ox that treads out the corn?, “Tamil: வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.” “English Translation: The margosa has become sugar-cane, and betel has become poison.”,