“Tamil: உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனதுபோல.” English Translation: As the wearied ass went to the salt-pit., — Tamil Related Mantras “Tamil: தேனும் பாலும்போல் இருக்க வேண்டும்” “English Translation: Live in harmony, as honey and milk.”, “Tamil: அளவளாவில்லாதவன் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர் நிறைந்தற்று.” English Translation: The prosperity of him who does not cultivate sociality is like the filling of a tank without a bank., “Tamil: ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?” English Translation: Are there two punishments for one head?,