“Tamil: உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தான்.” English Translation: All who have taken a body have taken an alms-dish., — Tamil Related Mantras “Tamil: பட்டினத்து நரியைப் பனங்காட்டு் நரி ஏய்த்ததாம்.” English Translation: It is said that the jackal of the palmyrah grove cheated the city fox., “Tamil: “பேர் இல்லாச் சன்னதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.”“,”English Translation: The presence of one without reputation does no good, wealth without a child is useless.”, “Tamil: இரும்பை எலி தின்னுமா?” English Translation: Can a rat eat iron?,