“Tamil: உடல் இரண்டு உயிர் அன்று.” “English Translation: Divided as regards body, one in soul.”, — Tamil Related Mantras “Tamil: ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.” English Translation: Prosperity and adversity are common to all., “Tamil: பௌவப் பெருமை தெய்வச் செயலே.” English Translation: The greatness of the ocean shows the work of God., “Tamil: தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு.” English Translation: It is said that the monkey of Palaveram does not know that he is laughed at.,