“Tamil: உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்கிறது.” English Translation: The cloth one has put on bites as a snake., — Tamil Related Mantras “Tamil: திரித்தவரையிற் கயிறு திரிக்காதவரையிற் பழுதை.” “English Translation: As far as twisted it is a rope, that not twisted is mere fibre.”, “Tamil: நல்ல உடலுக்கு இளைப்பாற்றி கொடாவிட்டாலும் நாவிற்குக் கொடு.” “English Translation: Though you may not give rest to your body, give rest to your tongue.”, “Tamil: குண்டுச் சட்டியிற் கரணம் போடலாமா?” English Translation: Can one turn a somersault in an earthen pot?,