“Tamil: உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?” English Translation: Will a crop not looked after by the owner flourish?, — Tamil Related Mantras “Tamil: பறக்கும் காகம் இருக்கும் கொம்பு அறியாததுபோல.” English Translation: As a crow on the wing knows not on what branch it will alight., “Tamil: ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா ?” English Translation: What! strike the unarmed?, “Tamil: சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற்போல.” English Translation: As if seven clouds simultaneously rained fire.,