“Tamil: உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.” English Translation: Garnish the inside of the wall and then the outside., — Tamil Related Mantras “Tamil: விளையாட்டுப் பிள்ளை விஷத்துக்கு அஞ்சாது.” English Translation: A playful child will not fear venomous reptiles., “Tamil: “ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க.”“,”English Translation: May you prosper as the banyan with its daughter-stems, take root like the wide-spreading arugu grass, and as the bamboo amid unfailing friends.A congratulatory expression to a newly married couple.”, “Tamil: பத்துக்கு மேலே ஒரு பறையனுக்கும் தள்ளவேண்டும்.” “English Translation: After ten years of age, a girl should be affianced if even to a pariah.”,