“Tamil: கிணற்றிலேத் தண்ணீர் உதித்தது.” English Translation: Water sprang up in the well., — Tamil Related Mantras “Tamil: புறக்குடத்துத் தண்ணீர்போல.” English Translation: Like water on the outside of a pot., “Tamil: “அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்ன புத்தி என்றாற்போல்.”“,English Translation: As a leaf-plate sought advice when the grindstone and its roller were flying in the air., “Tamil: உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.” English Translation: Unsalted food is fit only for the rubbish heap.,