“Tamil: உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா” English Translation: May hospitality be requited by treachery?, — Tamil Related Mantras “Tamil: கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது.” English Translation: Even when going to plunder association is bad., “Tamil: “உடும்புக்கு இரண்டு நாக்கு, மனிதனுக்கு இரண்டு நாக்கு உண்டா?”“,”English Translation: The guana has a double tongue, has man the same?”, “Tamil: தாய்க்கு மூத்துத் தகப்பனுக்கு விளக்குப் பிடிக்குகிறான்.” English Translation: He carries a torch at his father’s second marriage where the bride is younger than himself.,