“Tamil: உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.” English Translation: Property not enjoyed comes to nought., — Tamil Related Mantras “Tamil: இராசாளியைக் கண்ட கொக்குப்போல.” English Translation: Like a heron which saw a falcon., “Tamil: பாலைப் பார்க்கிறதா பானையைப் பார்க்கிறதா?” English Translation: Do you examine the milk or the vessel containing it?, “Tamil: தான் தின்கிற நஞ்சு தன்னைத்தான் கொல்லும்.” English Translation: He who takes poison will destroy himself.,