“Tamil: உண்ண வா என்றால் குத்த வருகிறாய்.” “English Translation: When I call you to eat, you come to strike me.”, — Tamil Related Mantras “Tamil: மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?” English Translation: Why conceal the vessel when going for buttermilk?, “Tamil: “இடுவாள் இடுவாளென்று ஏக்கற்று இருந்தாளாம், நாழி நெல்லுக் கொடுத்து நாலாசையும் தீர்ந்தாளாம்.”“,”English Translation: It is said that she waited patiently for her mistress assured she would be rewarded; and at length she got a measure of rice, and her four desires were met.”, “Tamil: பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.” English Translation: Seizing a simpleton and making him dance like a snake.,