“Tamil: மோருக்குப் போய் மொந்தையை ஒளிப்பான் ஏன்?” English Translation: Why conceal the vessel when going for buttermilk?, — Tamil Related Mantras “Tamil: ஆயக்காரன் அஞ்சு பணம் கேட்பான் அதாவெட்டுக்காரன் ஐம்பது பணம் கேட்பான்.” English Translation: The under-hand extortioner demands fifty fanams whilst the custom officer demands five., “Tamil: “வயிற்றுப் பாம்புக்குக் கடுகும், வளைப் பாம்புக்கு வெந்நீரும் இடு.”“,”English Translation: Take mustard to kill the maw-worm, and pour hot water to kill a snake in a hole.”, “Tamil: நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.” English Translation: The good and the bad may be known by their conduct.,