“Tamil: உதிரத்துக்கு அல்லோ உருக்கம் இருக்கும்?” “English Translation: Sympathy arises, does it not, from consanguinity?”, — Tamil Related Mantras “Tamil: ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி புரை.” English Translation: One drop of butter-milk to a pot of milk., “Tamil: உடைமை என்பது கல்வியுடைமை.” English Translation: Learning is real wealth., “Tamil: காகம் காலமே கா கா என்று கத்தும்.” English Translation: Crows will caw at day-break.,