“Tamil: உபசாரம் செய்தவர்க்கு அபசாரம் பண்ணுகிறதா?” English Translation: What! are the civil to be requited by incivility?, — Tamil Related Mantras “Tamil: ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.” English Translation: In an onion there are twenty-eight coats., “Tamil: சீலைப்பாய் ஈழம் போய்ச் சீனி சருக்கரை கட்டுமா?” English Translation: Will a ragged cloth go to Ceylon to tie up sugar?, “Tamil: மகா லட்சுமி பரதேசம் போனதுபோல.” English Translation: As Maha Lakshmi went on a pilgrimage.,