“Tamil: உனக்கு யான் அபயம் எனக்கு நீ உபயம்.” “English Translation: I am under your protection, you are my patron.”, — Tamil Related Mantras “Tamil: “கரைப்பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல.”“,”English Translation: Like the misery endured by him who embarked when there was a way by land, and by the husband who revealed to his wife that which he ought not.”, “Tamil: பாதிச் சுரைக்காய் கறிக்கும் பாதிச் சுரைக்காய் விதைக்குமா?” “English Translation: Can you take half a churaikáy for curry, and use the other half as seed?”, “Tamil: அடிக்கும் காற்றிலே எடுத்துத் தூற்றவேண்டும்.” English Translation: Winnow while the wind blows.,