“Tamil: உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே.” English Translation: Never trust one who has deceived you., — Tamil Related Mantras “Tamil: கோடி தனம் இருந்தாலும் குணம் இல்லா மங்கையை மணம் முடிக்கல் ஆகாது.” “English Translation: It is not good to marry a girl, no matter how great her wealth, if her natural temper is exceptionable.”, “Tamil: “எள்ளுக்குத் தக்க எண்ணெய், எள்ளுக்குத் தக்க பிண்ணாக்கு.”“,”English Translation: Oil is proportioned to the sessamum, refuse proportioned to the pressed seed.”, “Tamil: தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும்.” English Translation: All things that exist will vanish away.,