“Tamil: தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும்.” English Translation: All things that exist will vanish away., — Tamil Related Mantras “Tamil: புழுக்கை ஒழுக்கம் அறியாது பித்தளை நாற்றம் அறியாது.” “English Translation: Menials are ignorant of manners, brass is unconscious of its ill odour.”, “Tamil: குருடனை நோட்டம் பார்க்கச் சொன்னாற்போல.” English Translation: As if a blind man was asked to assay metals., “Tamil: “உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம், உடுக்காமல் ஒரு வீடும் போகல் ஆகாது.”“,”English Translation: One may go to nine houses without eating, but not to one without garments.”,