“Tamil: உப்பு இட்டவர்களை உள்ளளவும் நினை.” English Translation: Remember through life those who have given you salt., — Tamil Related Mantras “Tamil: கத்தரிக்காய் விரை சுரைக்காய் காய்க்காது.” English Translation: The seed of a brinjal will not produce gourds., “Tamil: இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது.” English Translation: Even a lizard will not enter a house occupied by the niggardly., “Tamil: “வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன், பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப்பிள்ளை ஏன்?”“,”English Translation: What need is there of a king in a country where there is no work, or of a mongoose where there are no snakes?”,