“Tamil: கத்தரிக்காய் விரை சுரைக்காய் காய்க்காது.” English Translation: The seed of a brinjal will not produce gourds., — Tamil Related Mantras “Tamil: நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா?” “English Translation: Is the honey, defiled by a dog, fit for use?”, “Tamil: கொடுத்தவனைப் புகழ்வார் கொடாதவனை இகழ்வார்.” “English Translation: They praise the liberal, but reproach the niggard.”, “Tamil: நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்.” “English Translation: He whom we seek to see, has already seen us.”,