“Tamil: உப்பைச் சிந்தினையோ துப்பைச் சிந்தினையோ?” English Translation: Did you spill the salt or the food?, — Tamil Related Mantras “Tamil: அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.” English Translation: Though fools are told a thousand times the thing is useless., “Tamil: ஒரு புத்திரன் ஆனாலும் குரு புத்திரன் ஆவானா?” “English Translation: Although he is an only son, will he become an obedient disciple?”, “Tamil: மான் கூட்டத்தில் புலி புகுந்ததுபோல.” English Translation: As the tiger sprang on a herd of deer.,