“Tamil: உமியைக் குற்றிக் கைசலித்ததுபோல.” English Translation: As the hand was wearied by beating husks in a mortar., — Tamil Related Mantras “Tamil: சூதானத்துக்கு அழிவு இல்லை.” English Translation: Circumspection leads not to ruin., “Tamil: வேண்டி வினை செயேல்.” English Translation: Do not act from selfish motives., “Tamil: கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டிற் கடும்புலி வாழும் காடு நன்று.” English Translation: A jungle inhabited by fierce tigers is better than a country ruled by a cruel tyrant.,