“Tamil: வாயாலே தின்று வாயாலே கக்கும் வௌவாலைப்போல்” English Translation: Like a bat that feeds and ejects by the mouth., — Tamil Related Mantras “Tamil: ஆடி அமர்ந்தது கூத்து ஒரு நாழிகையில்.” English Translation: The comedy began and ended in an hour., “Tamil: சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.” English Translation: Learning distinguishes one whithersoever he goes., “Tamil: தாலி அறுத்தவளுக்கு மருத்துவிச்சி தயவு ஏன்?” English Translation: Of what use is the favour of a midwife to a widow?,