“Tamil: உறவிலே நஞ்சு கலக்கிறதா?” English Translation: What! is poison to be mixed with friendship?, — Tamil Related Mantras “Tamil: தேன் கூட்டிலே கல்லைவிட்டு எறியலாமா?” English Translation: May you throw stones at a bee-hive?, “Tamil: “செட்டி வீட்டிற் பணம் இருக்கிறது, ஆலமரத்தில் பேய் இருக்கிறது.”“,”English Translation: Wealth is in the houses of merchants, demons are in banyan trees.”, “Tamil: கனவில் கண்ட பொருள் கானலில் கண்ட புனல்.” “English Translation: The wealth seen in a dream, the water observed in a mirage.”,