“Tamil: தேன் கூட்டிலே கல்லைவிட்டு எறியலாமா?” English Translation: May you throw stones at a bee-hive?, — Tamil Related Mantras “Tamil: ஓடிப்போகிறவன் பாடிப்போகிறான்.” “English Translation: He who is running away, does so singing.”, “Tamil: எல்லாரும் ஏறி இளைத்த குதிரையில் சாஸ்திரியார் ஏறிச் சறுக்கி விழுந்தார்.” “English Translation: On mounting a jaded horse that all had ridden, the astrologer slipped and fell down.”, “Tamil: விஸ்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்” “English Translation: A boaster if he die, cannot return to life.”,