“Tamil: உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.” “English Translation: If encouraged, he will jump over the house top.”, — Tamil Related Mantras “Tamil: சூரியனைப் பார்த்து நாய் குலைத்ததுபோல.” English Translation: As the dog barked at the sun., “Tamil: ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.” “English Translation: When the son of a mendicant assumes a mendicant’s profession, he will blow his conch at the proper time.”, “Tamil: பொன் ஆபரணத்தைப் பாரக்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.” English Translation: The ornament of reputation is greater than ornaments of gold.,