“Tamil: உற்ற சிநேகிதன் உயிர்க்கு அமிர்தம்.” English Translation: A true friend is the nectar éf life., — Tamil Related Mantras “Tamil: சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.” English Translation: A lion knows no danger., “Tamil: ஏறும் தேமல் இறங்கும் படர்தாமரை கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.” “English Translation: Ascending cutaneous spots, descending ring-worm and eyebrows contiguous are ominous.”, “Tamil: ஆறு நேராய்ப் போகாது.” English Translation: A river never flows straight.,