“Tamil: சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.” English Translation: A lion knows no danger., — Tamil Related Mantras “Tamil: தொட்டியப் பேய் சடுகாடு மட்டும்.” English Translation: The demon of a wizard pursues one to the burning ground., “Tamil: அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும்.” English Translation: A corpse unwept and a funeral pyre unquenched.An affair or person forsaken by all., “Tamil: மைவிழியார் மனையகல்” English Translation: Avoid the house of a prostitute.,