“Tamil: உலோபிக்கு இரு செலவு.” English Translation: The avaricious are subject to double expense., — Tamil Related Mantras “Tamil: முடப்புல் முக்கல நீரைத் தடுக்கும்.” English Translation: Crooked grass prevents the flow of six kalams of water., “Tamil: நரிக்குப் பெரியதனம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.” “English Translation: If the jackal gains the mastery, he will demand two sheep from every flock.”, “Tamil: பீறின புடைலை பெருநாள் இராது.” English Translation: A ragged cloth will not wear long.,