“Tamil: உளவு இல்லாமல் களவு இல்லை.” “English Translation: No spy, no theft.”, — Tamil Related Mantras “Tamil: வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.” English Translation: The most favourite of sports is that of the huntsman., “Tamil: வேம்பும் கரும்பாச்சே வெற்றிலையும் நஞ்சாச்சே.” “English Translation: The margosa has become sugar-cane, and betel has become poison.”, “Tamil: ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்லுப்போல.” English Translation: Like a single stone thrown at a thousand crows.,