“Tamil: உள்ளதைச் சொன்னால் எல்லாருக்கும் பகை.” “English Translation: When the truth is told, every one takes it ill.”, — Tamil Related Mantras “Tamil: உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.” “English Translation: If encouraged, he will jump over the house top.”, “Tamil: அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்.” English Translation: A mouth that instructs and a tongue uttering words of love.Spoken of one characterized by wisdom and love., “Tamil: வடையைத் தின்னச் சொன்னாளா துளையை எண்ணச் சொன்னாளா ?” “English Translation: Did she tell you to eat the cakes, or to count the holes in them?”,