“Tamil: உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.” English Translation: The evil-eyed destroyed even what there was., — Tamil Related Mantras “Tamil: உதறுகாலி வந்தாள் உள்ளதும் கெடுத்தாள்.” English Translation: A woman with a bustling gait came and destroyed what there was., “Tamil: ஆடுகிடந்த இடத்தில் பழுப்புத்தானும் கிடையாது.” English Translation: Not a leaf will be found where the sheep lay., “Tamil: வாய் உள்ள பெட்டிக்குத் தூர் இல்லை.” “English Translation: The box that has a mouth, has no bottom.”,