“Tamil: உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.” English Translation: Sell what you have and buy what is really good., — Tamil Related Mantras “Tamil: எருதுக்கு நோய் வந்தால் கொட்டாயைச் சுடுகிறதா ?” English Translation: Is its shed to be burnt dawn because the ox is sick?, “Tamil: ஆடி விதை தேடிப்போடு.” English Translation: Provide seed-corn and sow in July., “Tamil: “சருக்கரை தின்று பித்தம் போனால், கைப்பு மருந்து ஏன் தின்னவேண்டும்.”“,”English Translation: If bile can be removed by taking sugar, why take bitter medicine.”,