“Tamil: உள்ளே வயிறெரிய உதடு பழம் சொரிய.” “English Translation: Bowels burning within, lips shedding ripe fruit.”, — Tamil Related Mantras “Tamil: வேகிற வீட்டை அவிக்காமல் இருப்போர் உண்டோ?” “English Translation: Will not men extinguish the fire, when a house is on a blaze?”, “Tamil: ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.” English Translation: The branch of one tree will not stick to another., “Tamil: நரி கூப்பிட்டுக் கடல் முட்டுமா?” English Translation: Will the howling of the fox reach the sea?,