“Tamil: நரி கூப்பிட்டுக் கடல் முட்டுமா?” English Translation: Will the howling of the fox reach the sea?, — Tamil Related Mantras “Tamil: “பத்தியத்துக்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால், பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டுவருவான்.”“,”English Translation: When requested to bring murunga fruit for diet, he brings coronilla grandiflora leaves for the milk-sprinkling ceremony.See note under proverb 4684.”, “Tamil: கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.” English Translation: Even the peg to which a cow is tied at Kamban’s house will sing., “Tamil: லோபிக்கு இரு செலவு.” English Translation: Double expense to the niggard.,