“Tamil: உழவின் மிகுத்த ஊதியம் இல்லை.” English Translation: Nothing more advantageous than tillage., — Tamil Related Mantras “Tamil: இனிமேல் ஒரு தெய்வத்தைக் கையெடுக்கிறதா?” English Translation: Hereafter is it to lift up the hands to a god?, “Tamil: முழுப் பூசணிக்காயைச் சோற்றிலே மறைக்கிறாப் போல.” English Translation: Like attempting to conceal a whole pumpkin in a plate of rice., “Tamil: வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?” English Translation: Will the bitterness of margosa be removed by infusing honey into it?,