“Tamil: எச்சிலைத் தின்று பசி தீருமா?” English Translation: Can hunger be appeased by eating leavings?, — Tamil Related Mantras “Tamil: ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்.” English Translation: The fattening of the sheep is an advantage to the shepherd., “Tamil: சுத்த விலங்கோடு சுத்த விலங்குதான் சேரும்.” English Translation: A clean beast will join a clean beast., “Tamil: ஆரும் ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.” English Translation: Who are related to each other? the mother and her child.,