“Tamil: எச்சிவிலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறதுபோல.” English Translation: As dogs impatiently wait for leaf-plates., — Tamil Related Mantras “Tamil: சமர்த்துக்குச் சனியன்.” “English Translation: In power, equal to Saturn.”, “Tamil: பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.” “English Translation: They who endure will reign as kings, the irascible will wander through the jungles.”, “Tamil: கொழுக்கட்டைக்குத் தலையும் இல்லை குடியனுக்கு முறையும் இல்லை.” “English Translation: The steamed cake has no head, nor has a drunkard sense to regard the rules of relationship.”,