“Tamil: பாணம் தொடுத்தாற் போலப் பேசுகிறான்.” English Translation: He speaks as if arrows were darting forth., — Tamil Related Mantras “Tamil: சாகிறவனுக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்.” English Translation: The ocean is but knee-deep to him who is dying., “Tamil: வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பும் போனதுபோல.” “English Translation: Like losing bran from the mouth, and fire from the hearth.”, “Tamil: ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?” English Translation: Is the whole world so giddy through famine as to allow a religious mendicant to suffer from hunger?,