“Tamil: எட்டிமரமானாலும் பச்சென்று இருக்கவேண்டும்.” “English Translation: Though a poisonous tree, it should be green.”, — Tamil Related Mantras “Tamil: “பால் இருக்கிறது பாக்கியம் இருக்கிறது, பாலிலே போட்டுக் குடிக்கப் பத்துப் பருக்கைக்கு வழி இல்லை.”“,”English Translation: There is milk and money, but no means for procuring ten grains of rice.”, “Tamil: தின்று கொழுத்தால் சும்மா இருக்க ஒட்டாது.” English Translation: He who has grown fat will be inclined to mischief., “Tamil: பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது.” “English Translation: Brahman matron, the cow has come.”,