“Tamil: எண் மிகுத்தவனே திண் மிகுத்தவனே.” English Translation: He who excels in figures excels in strength., — Tamil Related Mantras “Tamil: உங்களைக் கடலிலே கைகழுவினேன்.” English Translation: I have washed my hands of you in the sea., “Tamil: வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.” English Translation: Even milk given by the deceitful becomes poison., “Tamil: இரக்கம் இல்லாதான் நெஞ்சம் இரும்பிலும் கடிது.” English Translation: The heart of one void of compassion is harder than iron.,