“Tamil: வஞ்சர் பால் ஊட்டினாலும் நஞ்சாய்விடும்.” English Translation: Even milk given by the deceitful becomes poison., — Tamil Related Mantras “Tamil: மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்.” “English Translation: Both, excess and want, lead to disease.”, “Tamil: கடுகிச்சு முடுகிச்சு வடுகச்சி கலியாணம்.” English Translation: The Vaduga woman’s wedding is come nigh., “Tamil: “பெரியோர் முன் எதிர்த்துப்பேசில், வெள்ளத்திற்க்குமுன் மரங்களைப்போல் வீழ்வார்கள்,”“,”English Translation: If they should contradict the great, they will fall like trees before a flood.”,