“Tamil: எனக்கு அட்டமத்துச் சனி.” English Translation: With me Saturn is in the eighth sign., — Tamil Related Mantras “Tamil: வெள்ளாளர் குடிக்கு ஒரு கள்ளாளர் குடி.” English Translation: A Kallála family in a Vellála house., “Tamil: குற்றம் அடைந்த கீர்த்தி குணங்கொள்வது அரிது.” English Translation: Distinction attained by wrong makes reformation difficult., “Tamil: நீ நீராலே விலகினாய் நான் நெருப்பாலே விலகினேன்.” “English Translation: You have escaped an accident by water, I have escaped one by fire.”,