“Tamil: எருது மறைவிற் புல்லுத் தின்கிறாயா ?” English Translation: Dost thou eat grass screened by a bull?, — Tamil Related Mantras “Tamil: ஆருக்கும் அஞ்சான் ஆர்படைக்கும் தோலான்.” English Translation: He is fearless and shrinks not in the presence of any foe., “Tamil: ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்ததுபோல.” English Translation: As the monkey perished by drawing out a wedge., “Tamil: மகள் செத்தாற் பிணம் செத்தாற் சவம்.” “English Translation: If the daughter die her remains are regarded as a pinam; if the son, his corpse is a savam.”,