“Tamil: எருமையிலும் வெள்ளாடு ஏறக்கறக்குமா ?” English Translation: Will a goat yield more milk than a buffalo?, — Tamil Related Mantras “Tamil: “வேம்புக்குப் பல் அழகு , வேலுக்குப் பல் இறுகும்.”“,”English Translation: When cleaned with a margosa stick the teeth look beaatiful, when cleaned with a vél stick-Acacia arabica-they are made firm.”, “Tamil: ஈரவெங்காயத்திற்கு இருபத்தெட்டுப் புரை.” English Translation: In an onion there are twenty-eight coats., “Tamil: கல் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.” English Translation: It is better to gain a quarter of a fanam by selling camphor than a kalam by selling toddy.,