“Tamil: எறும்புப் புற்றில் பாம்பு குடிகொள்வதுபோல.” English Translation: As a snake occupies an ant-hole., — Tamil Related Mantras “Tamil: குருவிக் கூட்டைக் கோலாற் கலைக்காதே.” English Translation: Never disturb the nest of a bird with a stick., “Tamil: சாக்கடைச் சேறு என்றாலும் சக்களத்தி என்றாலும் சரி.” English Translation: The mud of a ditch and a rival wife are alike., “Tamil: “அதிர அடித்தால், உதிர விளையும்.”“,”English Translation: If thoroughly ploughed, the yield will be abundant.”,