“Tamil: எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?” English Translation: Will the cat be alarmed at the sight of a rat?, — Tamil Related Mantras “Tamil: உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.” English Translation: Thou huggest up in thy bosom the embers that warm every part of the body., “Tamil: பாய்மரம் இல்லா மரக்கலம்போல.” English Translation: Like a vessel without a mast., “Tamil: “வெள்ளாளன் மினுக்குப்பண்ணிக் கெட்டான், வேசி சளுக்கும் பண்ணிக் கெட்டாள்.”“,”English Translation: The Vellala was ruined by adornment, the harlot by finery.”,