“Tamil: பாய்மரம் இல்லா மரக்கலம்போல.” English Translation: Like a vessel without a mast., — Tamil Related Mantras “Tamil: கடலில் கரைத்த புளிபோல.” English Translation: Like tamarind acid dissolved in the sea., “Tamil: இரும்பு அடிக்கிற இடத்தில் நாய்க்கு என்ன கிடைக்கும்?” English Translation: What will a dog get in a smith’s shop?, “Tamil: பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.” “English Translation: That which is sport to the child, is death to the mouse.”,