“Tamil: “எல்லாரும் நல்லாரா, கல் எல்லாம் மாணிக்கமா?”“,”English Translation: Are all men good men, are all stones rubies?”, — Tamil Related Mantras “Tamil: தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சியில் இடிக்க உலாவித் திரிந்தேன்.” “English Translation: I walked about in all the entrances where the carpenter he had put up lintels, knocking my head against them.”, “Tamil: சருக்கரையும் மாவும் சரியா?” English Translation: Are sugar and flour alike?, “Tamil: குண்டுப் பெருச்சாளியும் வண்டுபோல.” English Translation: The bandycoote is also like a beetle.,